The Donkey’s Load – கழுதை பொதிக்கு காவல் – Birbal Stories

The Donkey’s Load – கழுதை பொதிக்கு காவல் – Birbal Stories:-அக்பரும் அரசவை மந்திரிகளும் யமுனா நதியில குளிக்க போறது வழக்கம் அதுமாதிரி ஒருநாள் அக்பரும் ,அஞ்சு மந்திரிகளும் கூடவே பீர்பலும் யமுனா நதிக்கு போனாங்க அங்க போனதுக்கு அப்புறமா பீர்பால் நான் குளிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு உடனே மத்த ஆறு பேரும் தண்ணியில இறங்கி குளிச்சாங்க அப்ப அக்பர் சொன்னாரு “என்ன பீர்பால் கழுத மாதிரி பொதிய காவல் காக்குறிங்க போலன்னு” கிண்டல் பண்ணுனாரு … Read more

The God Of The Jungle – மாம்பழ திருடன் – Akbar Birbal Tamil Story

The God Of The Jungle – மாம்பழ திருடன் – Akbar Birbal Tamil Story:-பீர்பாலுக்கும் அக்பருக்கு ரொம்ப நல்ல சிநேகிதம் இருந்தாலும் ,அக்பர் பீர்பால கிண்டல் பண்றது ,சீண்டுறதுனு செஞ்சுக்கிட்டே இருப்பாரு ஒருநாள் பீர்பால கிண்டல் செய்யணும்னு ஒரு யோசனை செஞ்சாரு ,அரண்மனை ஆசாரிய வரவச்சு ஒரு பொறி செஞ்சாரு ,அந்த பொறிய ஒருமாம்பழத்த இனச்சாரு அந்த மாம்பழத்த தொட்டா அந்த பொறி கவ்வி பிடிச்சிக்கிற மாதிரி வடிவமைச்சு இருந்தாங்க கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் … Read more

The Hen’s Eggs – சேவல் முட்டை அக்பர் பீர்பால் வேடிக்கை கதைகள்

The Hen’s Eggs – சேவல் முட்டை அக்பர் பீர்பால் வேடிக்கை கதைகள்:-அக்பருக்கும் பீர்பாலுக்கும் நடுவுல எப்போதும் வெடிக்கயான விளையாட்டுகள் நடந்துக்கிட்டே இருக்கும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கிண்டல் செஞ்சுகிறதும் நடக்கும் அதுமாதிரி ஒருநாள் அக்பருக்கு பீர்பால கிண்டல் செய்ய ஒரு யோசனை கிடைச்சது அரசவியில இருந்த எல்லார் கிட்டயும் ஒரு கோழி முட்டைய கொடுத்து யாருக்கும் தெரியாம ஒளிச்சி வச்சுக்கிட சொன்னாரு அக்பர் உடனே எல்லாரும் தங்களோட ,உடை ,தொப்பினு அந்த கோழி முட்டைய ஒளிச்சி … Read more