A Dog and A Son-In-Law – மருமகனின் துரோகம்-Akbar Birbal Story
A Dog and A Son-In-Law – மருமகனின் துரோகம்-Akbar Birbal Story :- அக்பர் ஒருநாள் பீர்பால் கிட்ட துரோக மனப்பான்மை உள்ள மிருகமும் ,நன்றி உணர்வு மிக்க மிருகத்தையும் எங்கிட்ட கூட்டிட்டு வாங்கனு சொன்னாரு மறுநாள் பீர்பால் ,தன் வீட்டு நாயையும் ,தன்னோட சொந்த மருமகனையும் அரண்மனைக்கு கூட்டிட்டு வந்து அக்பர் முன்னாடி நிறுத்துனாரு அக்பர் சொன்னாரு இதுல யாருக்கு நன்றி உணர்வும் ,யாருக்கு துரோக மனப்பான்மையும் இருக்குனு கேட்டாரு அதுக்கு பீர்பால் சொன்னாரு … Read more