The Kind Peacock – மயிலின் கருணை – Kids Moral Stories

The Kind Peacock – மயிலின் கருணை – Kids Moral Stories”-ஒரு காட்டுல ஒரு மயில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த மயில் ரொம்ப அழகா இருந்துச்சு ,அதே நேரத்துல மத்த பறவைகள் மேலயும் ரொம்ப கருணையோட இருந்துச்சு ஆனா மயிலாட அழக பார்த்த மத்த பறவைகள் ,இந்த மயில்கள் எல்லாம் எப்பவும் திமிரோடதான் இருக்கும்னு அதுகளே முடிவு செஞ்சுக்கிடுச்சுங்க அதனால் மயில் கூட சேராம தனியாவே இருந்துச்சுங்க,மயில் நட்போட பேச வந்தா கூட மயில் தவிர்த்துட்டு … Read more

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்:-ஒரு கிராமத்துல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு ஒரு பெரிய விவசாய நிலம் இருந்துச்சு அதுல அவரு நிறய பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரா இருந்துச்சு ,அந்த கிராமத்துல இருக்குற காகங்கள் அங்க வந்து நிறய தானியங்கள திங்க ஆரம்பிச்சுங்க அத பார்த்த விவசாயிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு ,அங்க இருந்த காக்காக்கள விரட்ட ஆரம்பிச்சாரு ஆனா நிறய காக்கா இருந்ததால அவரால எல்லாத்தையும் விரட்ட … Read more

The Tiny Army That Saved the Forest – எறும்பு கூட்டத்தின் பலம்

The Tiny Army That Saved the Forest – எறும்பு கூட்டத்தின் பலம் :- ஒரு மிக பெரிய காட்டுக்கு லொக்ஸ்ட் ங்குற வெட்டுக்கிளி கூட்டம் வந்துச்சு அந்த வெட்டுக்கிளிகளுக்கு கூட்டமா வந்து பச்ச செடிங்க எல்லாத்தையும் தின்னு மிக கொடூரமான பஞ்சத்தை ஏற்படுத்துறது வழக்கம் இயற்கைக்கு மாறா எல்லா மிருகங்களுக்கும் உயிர்வாழ தேவைப்படுற எல்லாத்தையும் அந்த வெட்டுக்கிளி கூட்டம் அழிச்சிகிட்டு இருந்துச்சு உடனே காட்டு மிருகங்கள் எல்லாம் சேர்ந்து இந்த பிரச்னையை எப்படி தீக்குறதுனு … Read more