The Lost King and the Emperor – காணாமல் போன அரசன்
The Lost King and the Emperor – காணாமல் போன அரசன் :- ஒரு பெரிய நாட்ட ஒரு இளம் அரசன் ஆட்சி செய்தான் அவன் தன்னோட தந்தை இறந்ததும் அப்புறமா அவரோட வாரிசா அரசன் பதவி அடைஞ்சான் அவன் ஒருநாள் வேட்டையாடி மகிழ காட்டுக்கு தன்னோட பரிவாரங்களோட போனான், அப்படி போயி நிறைய மிருகங்கள வேட்டையாடினான் ,ரொம்ப சந்தோசப்பட்ட அவன் தன்னோட பரிவாரங்கள விட்டு பிரிச்சி ரொம்ப தூரம் போய்ட்டான் அப்பத்தான் தான் ரொம்ப … Read more