ஒரு பாட்டில் பால்
சிறுவன் ஒருவன் ஒரு சின்ன கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தான் பள்ளிக்கூடம் போக வசதியில்லாத அந்த பையன் தினமும் காலைல பேப்பர் போட்டு அதுல வர்ற சம்பாத்தியத்தை வச்சு பள்ளிக்கூடம் போயி படிச்சான் அப்படி ஒருநாள் காலைல பப்பேர் போடா போனப்ப அவனுக்கு ரொம்ப பசிச்சது உடனே பேப்பர் போட போன வீட்ல இருந்தவங்க கிட்ட உணவு ஏதாவது இருந்தா கொடுங்கன்னு கேட்டான் அந்த பையனோட தோற்றத்தை பாத்த அந்த வீட்டு காரங்க உணவு கொடுக்க மறுத்தாங்க இதுமாதிரி … Read more