thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை

thomas edison light bulb cartoon

thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை:- தாமஸ் ஆல்வா எடிசன் பல்ப கண்டுபிடிச்ச நேரம் , தன்னோட வேலைக்காரன் ஒருத்தன கூப்பிட்டு அந்த பல்ப செக் பண்ண சொன்னாரு அப்படி அந்த பல்ப அவன் பிடிக்கும்போது தவறுதலா அந்த பல்ப கீழ போட்டு உடைச்சுட்டான் அங்க இருந்த மத்த வேலையாட்கள் எல்லார் முன்னாடியும் இப்படி நடந்தத நினச்ச அந்த வேலைக்காரன் ரொம்ப வறுத்த பட்டான் ஒரு நாள் முழுசும் வேலை … Read more

The Glenn Cunningham Story – க்ளென் கன்னிங்ஹாம்

The Glenn Cunningham Story

The Glenn Cunningham Story – க்ளென் கன்னிங்ஹாம்:- முந்தய காலங்களில் வகுப்பறையை வெப்பமூட்ட நெருப்பு பயன்படுத்த பட்டது குளிர் தேசங்களில் அப்படி ஒரு பள்ளியில ஒரு மாணவன் நெருப்பு பிடிச்சி ரொம்ப காயம் பட்டான் அவன மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனாங்க , ஒரு நாள் அந்த பையன் மருத்துவரும் அவனோட அம்மாவும் பேசுறத கேட்டான் அதுல மருத்துவர் சொன்னாரு உங்க பயனோட கீழ் கால் பகுதி அதிகமா பாதிக்க பட்டுருக்கு அதனால அவனால நடக்க … Read more

Never lose hope – Email Wallmart Story for Kids

Never lose hope

Never lose hope – Email Wallmart Story for Kids:- ஒரு மளிகை கடை நேர்முக தேர்வுக்கு ஒருத்தர் போயிருந்தாரு அங்க கேட்க பட்ட எல்லா கேள்விக்கும் தெளிவா பதில் சொன்னாரு அவரு நீங்க உங்க ஈமெயில் கொடுங்க நாங்க உங்களுக்கு இந்த நேர்முக தேர்வோட முடிவ அனுப்புறோம்னு சொன்னாங்க அதுக்கு அவர் என்கிட்டே கம்ப்யூட்டரும் இல்ல ஈமெயில் முகவரியும் இல்லைனு சொன்னாரு அதுக்கு இந்த வளரும் உலகத்துல ஈமெயில் கூட இல்லையான்னு சொல்லி அவர … Read more