Clever Dear – Story telling for kids

Clever Dear - Story telling for kids

Clever Dear – Story telling for kids :- பட்டியூர்ன்ற காட்டு பகுதியில ஒரு மான் குடும்பம் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு அந்த மான் கூட்டம் எப்பவும் காலைல எந்திரிச்சு உணவு தேடி போகும் அப்படித்தான் ஒருநாள் ஒரு மான் தன்னோட குட்டிகள கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போச்சு அப்ப அங்க ஒரு குகையை பாத்துச்சு, எல்லா மான்களையும் உள்ள கூட்டிட்டு போனா எதாவது ஆபத்து வந்துடும்னு , அம்மா மான் மட்டும் உள்ள போச்சு அங்க நிறைய … Read more

The King’s Favourite Servant – ராஜாவின் சந்தேகம் குழந்தைகள் கதை

The King’s Favourite Servant

The King’s Favourite Servant – ராஜாவின் சந்தேகம் குழந்தைகள் கதை ;- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு நிறைய மந்திரிங்க இருந்தாங்க எல்லா மந்திரிகளும் ராஜா சொல்றத கேட்டு நல்லபடியா வாழ்ந்தாங்க ஒரு நாள் ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு எல்லாரும் தன்கிட்ட நடிக்கிறாங்களோ அப்படின்னு உடனே ஒரு பரிட்சை வைக்க எண்ணுனாரு ஒரு நாள் காட்டுக்கு எல்லா மந்திரிகளையும் கூட்டிகிட்டு போனாரு அந்த ராஜா ராஜா சொன்னாரு இது மிக பெரிய … Read more

Cocoon and the Butterfly – கூட்டு புழுவும் பட்டாம் பூச்சியும்

Cocoon and the Butterfly

Cocoon and the Butterfly – கூட்டு புழுவும் பட்டாம் பூச்சியும் : – ஒரு ஊருல தங்கம்னு ஒரு பையன் இருந்தான் , அவனுக்கு பட்டாம்பூச்சினா ரொம்ப பிடிக்கும் பட்டாம் பூச்சிய பாத்து பரவசப்படுறது ,அத பத்தி படிக்கிறதுன்னு அவனுக்கு இதே வேலைதான் ஒருநாள் மரத்தடியில ஒரு கூட்டு புழுவ பாத்தான், அது தன்னோட கூட்ட விட்டு வெளியேறி பட்டாம்பூச்சியா மாறப்போர நிலைல இருந்துச்சு அகா இந்த அற்புத நிகழ்வ நாம இன்னைக்கு பாக்கலாம்னு பக்கத்துலயே … Read more