TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும்
TAMIL STORIES FOR KIDS விறகு வெட்டுபவரும் கோடாரி தந்த மரமும் :- ஒரு ஊருல ஒரு விறகு வெட்டுறவர் இருந்தாரு ஒருநாள் அவரு காட்டுக்கு விறகு வெட்ட போனாரு ,அப்ப அவரோட கோடாரியோட கைபிடி ஒடஞ்சு போச்சு , உடனே அவருக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு.இனிமே நான் எப்படி வாழுவேன் , என்னோட கோடரி இல்லாம என்னால சம்பாதிக்க முடியாதேன்னு வறுத்த பட்டாரு உடனே அங்கே இருந்த மரம் சொல்லுச்சு உங்களுக்கு வேணும்னா என்னோட கிளைகள்ல … Read more