The Farmer, His Son And His Donkey -விவசாயியின் கழுதை

The Farmer, His Son And His Donkey

The Farmer, His Son And His Donkey -விவசாயியின் கழுதை:-ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு. தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதை சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு உடனே தன்னோட … Read more

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story

Snake and Farmer Kids Story

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story:-விவசாயி ஒருத்தர் ஒரு குளிர்காலத்துல தன்னோட விவசாய நிலத்தை சுத்திபாத்துக்கிட்டு இருந்தாரு ,அப்ப அங்க ஒரு பாம்பு கிடக்குறத பாத்தாரு , அது குளிர் காலம்கிறதுனால அந்த பாம்பு ரொம்ப விறைச்சு போய் ,குளிர்தாங்க முடியாம கிடந்துச்சு இரக்க குணம் அதிகமா இருந்த விவசாயிக்கு அந்த பாம்பை காப்பத்தனும்னு எண்ணம் வந்துச்சு ,உடனே அந்த பாம்ப எடுத்து ,தன்னோட நெஞ்சுல வச்சிக்கிட்டாரு மெதுமெதுவா அந்த பாம்போட உடம்ப தடவி கொடுத்து … Read more

கல்லில் எழுதிய கவி – Foolish King Tamil Small Story

Foolish King Tamil Small Story

கல்லில் எழுதிய கவி – Foolish King Tamil Small Story:- ஒரு காலத்துல ஒரு முட்டாள் அரசர் இருந்தாரு ,அவருக்கு சின்ன வயசுல இருந்து படிக்கிறதுனா பிடிக்காது ,அதனால படிக்காமயே வளர்ந்தாரு படிக்காததாள அவருக்கு அறிவு கம்மியா இருந்துச்சு ,யார் அவரை பத்தி புகழ்ந்து பாடி நாலும் அவுங்களுக்கு நிறைய பணம் பரிசு கொடுப்பாரு. அவர பத்தி பாட்டு எழுதிகொண்டுவந்தவங்களுக்கு அந்த ஓலைக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்க ஆரம்பிச்சாரு அந்த முட்டாள் அரசர் அரசரோட … Read more