Tamil Animal Story For Kids : ஏமாத்தும் குரங்கை ஏமாற்றிய நரி

Tamil Animal Story For Kids : ஏமாத்தும் குரங்கை ஏமாற்றிய நரி-ஒரு காட்டுல சிங்கராஜாவும் நரி அமைச்சரும் ரொம்ப நல்லா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாங்க ,அப்படி இருக்கிறப்ப ஒரு குரங்கு அந்த காட்டுக்கு புதுசா வந்துச்சு. ஏமாத்து பேர்வழியான அந்த குரங்கு தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும்னு சொல்லி வெறும் கைய ஆட்டி சக்கரை வரவச்சது ,இத பாத்த எல்லா மிருகங்களும் ரொம்ப பயந்து நடுங்குச்சுங்க. உண்மையாவே கல்கண்டு கட்டிய மறைச்சி வச்சிருந்த குரங்கு அத … Read more

The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை

The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை –ஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாரு ,அவருக்கு நிறைய பேரக்குழந்தைகள் இருந்தாங்க , ஒவ்வொரு விடுமுறைக்கும் அந்த குழந்தைகள் எல்லாரும் அவரு வீட்டுக்கு வந்திடுவாங்க விடுமுறை முடியிற வர தாத்தா வீட்டுல தங்கி சந்தோசமா விளையாடி பொழுத கழிப்பாங்க எல்லாரும்.அதுமாதிரி ஒருநாள் விடுமுறைக்கு குழந்தைகள் எல்லாரும் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தாங்க அப்ப தாத்தா சொன்னாரு குழந்தைகளா என்னோட கைக்கடிகாரத்த காணோம் யாராவது தேடி … Read more

உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids

Tamil Moral Story For Kids

உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்துல ஒரு விவசாயி விவசாயம் செஞ்சுகிட்டு வந்தாரு அவரோட தோட்டத்துல விளையிற பயிர்கள் எல்லாத்தையும் அந்த காட்டுக்குள்ள இருக்குற முயல் ,நரி மற்றும் ஓநாய் அடிக்கடி சேதப்படுத்தி வந்துச்சுங்க . தன்னோட தோட்டத்த பாதுகாக்க நினைச்ச விவசாயி அந்த மூணையும் பிடிக்க பொறி வச்சாரு மறுநாள் காலைல தோட்டத்துக்கு வந்த விவசாயி அந்த பொறியில முயல் ,நரி ஓநாய் மூணும் மாட்டியிருக்குறத … Read more