யானையும் பாலமும் -The Elephant’s Living Bridge
யானையும் பாலமும் -The Elephant’s Living Bridge:-ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்துச்சுங்க யானை வர்ற பக்கம் கூட போக பயந்துச்சுங்க அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாம செஞ்சுச்சுங்க இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியா … Read more