Difference of work – small tamil story for kids
Difference of work – small tamil story for kids :- ஒரு டாக்டர் ஒருநாள் தன்னோட கார வேலைக்கு கொண்டுபோனாரு அந்த மெக்கானிக் சொன்னாரு டாக்டர் நானும் நீங்களும் கிட்ட தட்ட ஒரேமாதிரி வேலைதான் பாக்குறோம்னு சொன்னான் அத கேட்ட டாக்டருக்கு குழப்பம் , அந்த மெக்கானிக் திரும்பவும் சொன்னான் அதாவது டாக்டர் நான் இந்த கார்ல என்ன கோளாறுன்னு முதல்ல கண்டுபிடிப்பேன் அடுத்து எதாவது வால்வ் மாத்தணும்னா மாத்துவேன் அடைப்பு இருந்த எடுத்து … Read more