ஓநாயை வென்ற நாய்
ஒரு கிராமத்துல ஒரு விறகு வெட்டி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவர் ஒரு நாய் வளத்துகிட்டு வந்தாரு அந்த நாய் ரொம்ப விசுவாசமா இருந்துச்சு அதனால் அந்த நாய ரொம்ப நம்புனாரு அந்த விறகு வெட்டி ஒருநாள் தன்னோட குழந்தையை தொட்டில்ல போட்டு தூங்க வச்சுட்டு காட்டுக்கு போனாரு அந்த விறகு வெட்டி அப்ப ஒரு ஓநாய் வீட்டுக்குள்ள வந்து அந்த குழந்தைய தூக்கிட்டு போக பாத்தது இத பத்த அந்த நாய் குட்டி வேகமா ஓடி வந்து … Read more