Apple Tree and the Farmer – ஆப்பிள் மரமும் விவசாயியும்

ஒரு காலத்துல காட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு.அவறு தன்னோட வீட்ட சுத்தி சின்னதா ஒரு தோட்டம் வச்சிருந்தாரு. அந்த தோட்டத்துல ஏராளமான பூச்செடிகளும் ,ஒரு பெரிய ஆப்பிள் மரமும் இருந்துச்சு ,அந்த விவசாயி சின்ன வயசா இருக்கிறப்ப இருந்து அந்த மரம் அந்த தோட்டத்துல இருக்கு . சின்னப்பையனா இருக்கும்போது அந்த மரத்தோட அதிக பாசம் வச்சிருந்தாரு அந்த விவசாயி அந்த மரம் கொடுக்குற சுவையான ஆப்பிள சாப்பிட்டு ரொம்ப … Read more

Cunning Fox and the Clever Stork – தந்திர நரியும் புத்திசாலி கொக்கும்

Cunning Fox and the Clever Stork

ஒரு காட்டு பகுதியில ஒரு தந்திரகார நரி வசிச்சு வந்தது அந்த நரிக்கு தான் ஒரு புத்திசாலின்னு நினைப்பு அது எப்ப பாத்தாலும் யாரையாவது மட்டம் தட்டுவது தான் வேலையே. அந்த நரிக்கு ஒரு கொக்கு நண்பன் இருந்துச்சு அந்த கொக்கு ஒரு புத்திசாலி , அந்த கொக்குக்கு தந்திரகார நரியா இருந்தாலும் அதோட நட்பு வச்சது புடிச்சிருந்தது. ஒருநாள் அந்த கொக்க தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அலைச்சது அந்த நரி .உடனே அந்த நரியோட  வீட்டுக்கு … Read more

The Jackal And Lion Kids Story – குள்ள நரியும் சிங்க ராஜாவும் – திருக்குறள் கதைகள் – Thirukkural Stories

காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த சிங்கம் ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்துல இருந்த குளத்துக்கு போச்சு  அந்த குளத்துல தண்ணீர் கொஞ்சமா இருந்ததால கரையோரத்துல நிறைய செகதியா இருந்துச்சு.  தாகம் அதிகமா இருந்ததால  அந்த செகதிய பொருட்படுத்தாம தண்ணி குடிக்க இறங்குச்சு அந்த சிங்கம்  மெதுவா தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கும்போது அதோட காலு அந்த செகதியில மாட்டிக்கிச்சு  அடடா அவசரப்பட்டு ஆபத்துல சிக்கிக்கிட்டோமே இப்ப என்ன பண்ணுறதுனு யோசிச்சுச்சு  தன்னோட பலம் எல்லாத்தையும் உபயோகிச்சு … Read more