யானை நண்பர்கள் – Tamil Elephant Stories
யானை நண்பர்கள் – Tamil Elephant Stories :- ஒரு காலத்துல ஒரு பெரிய காடு இருந்துச்சு, அங்க மான் ,முயல்,நரி,பசுனு சின்ன சின்ன விலங்குகள் மட்டும் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சு. ஒரு கோடைகாலத்துல பஞ்சம் ஏற்பட்டதல்ல பக்கத்துக்கு காட்டுல இருந்து ஒரு யானைக்கூட்டம் இந்த காட்டுக்கு வந்துச்சு யானை மாதிரி பெரிய உருவம் கொண்ட மிருகங்களை அந்த காட்டுல பாக்காததால அந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்துச்சுங்க. அடடா இந்த யானைகளை பாத்தாலே பயமா இருக்கேனு … Read more