Fish Story for Kids in Tamil – மீன் கதைகள்

Fish Stor for Kids in Tamil - மீன் கதைகள்

Fish Story for Kids in Tamil – மீன் கதைகள் :- ஒரு குளத்துல வித விதமான மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்ததுங்க. அந்த குளம் காட்டுக்குள்ள இருக்குறதால அந்த மீன்களுக்கு எந்த விதமான ஆபத்து வர்றது இல்ல அதனால அந்த மீன்கள் எப்பவும் சந்தோசமா இருந்ததுங்க தண்ணில இருந்து குதிச்சு குதிச்சு விளையாடும் அந்த மீன்கள் ஒரு நாள் அந்த காட்டுக்கு வேட்டையாட வந்த வேட்டைக்காரங்க அந்த மீன்கள் குதிச்சு விளையாடுறத பாத்தாங்க அடடா இந்த … Read more

tamil short story for kids – வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம்

tamil short story for kids

ஒரு கிராமத்துல ஒரு பசு இருந்துச்சு, அதுக்கு 5 கன்னுகுட்டிங்க இருந்துச்சு. எப்பவும் சுட்டித்தனம் செய்யும் கன்னுகுட்டிங்களுக்கு நல்ல பழக்கங்களையும் பழமொழியும் நீதியும் சொல்லிகிட்டே இருக்கும் அந்த பசு மாடு ஒவ்வொரு நாளும் சாயந்திரம் பக்கத்துல இருக்குற தோட்டத்துக்கு விளையாட போகும் அந்த கன்னுகுட்டிங்க. ஒன்னா சேந்து விளையாடுற கன்னுகுட்டிங்கள சாப்பிடணும்னு ஒரு ஓநாய் மறைஞ்சிருந்து பாத்துச்சு அப்பதான் ஒரு கன்னுகுட்டி மட்டும் பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பாத்துகிட்டே தனியா வந்துச்சு அழகான கன்னுக்குட்டியே என்னோட வரியா நான் … Read more

Story in Tamil For Kids – மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டும்

Story in Tamil For Kids

Story in Tamil For Kids – மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டும் :- ஒரு ஆத்துக்கு பக்கத்துல ஒரு வாத்து கூட்டம் இருந்துச்சு. அதுல அஞ்சு குட்டி குட்டி வாத்துகளும்.அம்மா அப்பா வாத்தும் இருந்துச்சு. வாத்து குட்டிகள் ரொம்ப சின்னதா இருந்ததால உணவு தேடி வெளிய போகாதுங்க அதுங்களுக்கு அவுங்க அம்மாதான் உணவு தேடி எடுத்துட்டு வந்து கொடுக்கும். அத சாப்டுட்டு விளையாடுறதுதான் அந்த குட்டி வாத்துகளுக்கு வேலையே ஒருநாள் அந்த வாத்துகளோட பாட்டி வாத்து … Read more