tamil short story for kids – வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க வேண்டாம்

tamil short story for kids

ஒரு கிராமத்துல ஒரு பசு இருந்துச்சு, அதுக்கு 5 கன்னுகுட்டிங்க இருந்துச்சு. எப்பவும் சுட்டித்தனம் செய்யும் கன்னுகுட்டிங்களுக்கு நல்ல பழக்கங்களையும் பழமொழியும் நீதியும் சொல்லிகிட்டே இருக்கும் அந்த பசு மாடு ஒவ்வொரு நாளும் சாயந்திரம் பக்கத்துல இருக்குற தோட்டத்துக்கு விளையாட போகும் அந்த கன்னுகுட்டிங்க. ஒன்னா சேந்து விளையாடுற கன்னுகுட்டிங்கள சாப்பிடணும்னு ஒரு ஓநாய் மறைஞ்சிருந்து பாத்துச்சு அப்பதான் ஒரு கன்னுகுட்டி மட்டும் பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பாத்துகிட்டே தனியா வந்துச்சு அழகான கன்னுக்குட்டியே என்னோட வரியா நான் … Read more

Story in Tamil For Kids – மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டும்

Story in Tamil For Kids

Story in Tamil For Kids – மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டும் :- ஒரு ஆத்துக்கு பக்கத்துல ஒரு வாத்து கூட்டம் இருந்துச்சு. அதுல அஞ்சு குட்டி குட்டி வாத்துகளும்.அம்மா அப்பா வாத்தும் இருந்துச்சு. வாத்து குட்டிகள் ரொம்ப சின்னதா இருந்ததால உணவு தேடி வெளிய போகாதுங்க அதுங்களுக்கு அவுங்க அம்மாதான் உணவு தேடி எடுத்துட்டு வந்து கொடுக்கும். அத சாப்டுட்டு விளையாடுறதுதான் அந்த குட்டி வாத்துகளுக்கு வேலையே ஒருநாள் அந்த வாத்துகளோட பாட்டி வாத்து … Read more

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம் – Little Pig Story – Tamil Kids Story

Little Pig Story - Tamil Kids Story

Little Pig Story – Tamil Kids Story :- ஒரு கிராமத்துல ஒரு பன்றி குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு. அந்த குடும்பத்துல மூணு பன்றி குட்டிங்க இருந்துச்சு, அதுல முதல் பன்னி எப்பவும் டிவி பாத்துகிட்டே இருக்கும், ரெண்டாவது பன்னி எப்பவும் வீடியோ கேம் விளையாடிகிட்டே இருக்கும், மூணாவது பன்னி எப்பவும் செல்போன் நோண்டிகிட்டே இருக்கும். இத பாத்த அப்பா பன்னிக்குட்டி இந்த மூணு பன்னிகளையும் கேட்ட பழக்கங்களை விட்டு எப்படி காப்பாத்துறதுன்னு யோசிச்சாறு அதனால … Read more