Out There or in Here – எங்கே தொலைத்தாய் தமிழ் சிறுகதை
Out There or in Here – எங்கே தொலைத்தாய் தமிழ் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு சாமியார் இருந்தாரு ஒருநாள் தன்னோட வீட்டுக்கு முன்னாடி எதையோ தேடிகிட்டு இருந்தாரு அத பாத்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் சாமி என்ன தேடுறீங்கன்னு கேட்டாங்க அதுக்கு அந்த சாமியார் அது என் வீட்டு சாவிய காணோம்னு சொன்னாரு உடனே எல்லாரும் சேர்ந்து தேட ஆரம்பிச்சாங்க கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒருத்தர் கேட்டாரு ஆமா எந்த எடத்துல சாவிய … Read more