Peter Rabbit in Tamil – Kids Bedtime Story – சொல்பேச்சு கேக்காத முயல்
Peter Rabbit in Tamil – Kids Bedtime Story:- ஒரு கிராமத்துல ஒரு முயல் குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த முயல் குடும்பத்துல பீட்டர்னு ஒரு முயல் குட்டி இருந்துச்சு. ஒருநாள் முயல்களோட அம்மா எனக்கு ஒரு வேலை இருக்கு நான் பக்கத்துக்கு கிராமத்துக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெளியில கிளம்புச்சு போறப்ப யாரும் பக்கத்துக்கு தோட்டத்துக்கு போக கூடாது ,அங்க போனீங்கன்னா உங்களுக்கு ஆபத்து ஏற்படும்னு எச்சரிச்சிட்டு போச்சு அந்த முயல் அம்மா . … Read more