The Adventure Of Tom Sawyer Story in Tamil – சுட்டி பையன் டாம்

The Adventure Of Tom Sawyer Story in Tamil - சுட்டி பையன் டாம்

The Adventure Of Tom Sawyer Story in Tamil – சுட்டி பையன் டாம் :- ஒரு கிராமத்துல டாம்னு ஒரு சுட்டி பையன் இருந்தான் அவன் அவுங்க அம்மா கூட வாழ்த்துகிட்டு வந்தான் ,எப்பவும் செட்ட செஞ்சுக்கிட்டே இருப்பான் செட்ட செஞ்சுட்டு வீட்டுக்குள்ள எங்கயாவது ஒளிஞ்சுக்கிடுவான்,அவன தேடி கண்டுபிடிக்கிறதே அவுங்க அம்மாவுக்கு பெரிய வேலையா போகும் ஒருநாள் டாம் காணோம்னு வீடு முழுசும் தேடுன்னாங்க ,எங்க தேடியும் அவன் கிடைக்கவே இல்ல,அப்பத்தான் ஜாம் பாட்டில … Read more

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும்

ஊக்கமது கைவிடேல் -The Shoemaker And The Elves-செருப்பு தைப்பவரும் குள்ள மனிதர்களும் :- ஒரு ஊருல ஒரு வயசான செருப்பு செய்ற தாத்தா இருந்தாரு ,அவருக்கு ரொம்ப வயசானதால அவரால ரொம்ப உழைக்க முடியல அதனால சாப்பாட்டுக்கே அவரும் அவர் மனைவியும் கஷ்டப்பட்டாங்க ஒரு நாள் தன்னோட கடைல இருந்த கடைசி தோல வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட மனைவி வந்து கேட்டாங்க ரொம்ப நேரமாச்சு இன்னும் என்ன செய்ரீங்கனு கேட்டாங்க அதுக்கு அந்த தாத்தா … Read more

முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil

The-Emperors-New-Clothes-Story-in-Tamil

முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil:- ஒரு ஊருல ஒரு அரசர் இருந்தாரு,எப்பவும் புகழ்ச்சி மேல அக்கறையா இருந்த அவரு ,யார் தன்னை புகழ்ந்தாலும் அப்படியே நம்பிடுவாரு. அதனால அவரோட மந்திரிங்க எல்லாரும் எப்பவும் அவர புகழ்ந்துகிட்டே இருப்பாங்க, நாட்டுல எல்லாரும் சந்தோசமா இருக்காங்க அதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி அவர நம்ப வச்சுட்டு இருந்தாங்க அந்த மந்திரிமார்கள் அங்க ஒரு வயசான மந்திரியும் இருந்தாரு ,அவருக்கு இந்த விஷயம் … Read more