ராட்சச பீட்ரூட் -ஒற்றுமையே பலமாம் -சிறுவர் நீதி கதை -THE ENORMOUS TURNIP

ராட்சச பீட்ரூட் -ஒற்றுமையே பலமாம் -சிறுவர் நீதி கதை -THE ENORMOUS TURNIP–ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு தன்னோட தோட்டத்துல பீட்ரூட் விளைச்சல் செஞ்சாரு. ஒரு நாள் அவர் பயிர் செஞ்ச எல்லா பீட்ரூட்டும் நல்லா விளைஞ்சிருக்குறத பாத்துகிட்டே போனப்ப ஒரு பீட்ரூட் மட்டும் ரொம்ப பெருசா வளந்திருக்குறத பாத்தாரு அடடா இந்த பீட்ரூட்ட மட்டும் நாம சந்தைக்கு கொண்டு போயி வித்தா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லிட்டு அத பிடுங்க பாத்தாரு ஆனா … Read more

புலிக்கு பிறந்தது பூனையாகுமா Birbal Daughter In The Royal Court

புலிக்கு பிறந்தது பூனையாகுமா Birbal Daughter In The Royal Court:பீர்பால் ஒரு நாள் அரசவைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரின் ஐந்து வயது மகள் தானும் அரண்மனைக்கு வருவேன் என்று கூறினார்.  அதை கேட்ட  பீர்பாலுக்கு இவள் எதிர்த்து அரண்மனைக்கு வரவேண்டும் என்று கூறுகிறார் என்று சந்தேகம் உதித்தது. உடனே நீ எதற்கு அரண்மனைக்கு வர வேண்டும் என்று கூறுகிறார் என்று கேட்டார்.  உடனே அந்த சிறுமி சொன்னால் நான் இதுவரை அரசரை … Read more

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil :- ஒரு ஊருல கருப்புசாமி வெள்ளைச்சாமினு ரெண்டு விவசாயிகள் இருந்தாங்க.அவுங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈகை குணம் உள்ளவர்களா இருந்தாங்க கருப்புசாமிக்கு எப்பவும் புகழ்மேல ஆச அதிகம் ,எப்பயும் யாராவது தன்னப்பத்தி பேசிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சான் ,அதனால அளவுக்கு அதிகமா தர்மம் செஞ்சான் ,யார் என்ன கேட்டாலும் கொடுத்து அவுங்க தன்ன பத்தி புகழ்ந்து பேசுறத கேட்டு சந்தோஷப்பட்டான் ஆனா வெள்ளைச்சாமி புத்தி கூர்மையோட இருந்தான்,அவனும் … Read more