மந்திர மரம் -Curse of the Magic Tree

மந்திர மரம் -Curse of the Magic Tree:-முன்னொரு காலத்துல பெரிய காடு ஒன்னு இருந்துச்சு அந்தக் காட்டுக்குள்ள மந்திர மரம் இருக்கிறதாவும் அது கிட்ட போய் வேண்டிக்கிட்டா தங்களுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும் அப்படின்னு காட்டு மிருகங்களு இடையே ஒரு பேச்சு இருந்துச்சு ஆனால் அந்த மரத்தை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம் இல்லை அப்படி கண்டுபிடிச்சாலும் கண்டுபிடித்து மிருகங்களுக்கு கேட்டது கிடைத்தாலும் கடைசியில் துன்பம் மட்டும் தான் கிடைக்குது அப்படின்னு ஒரு கதை உண்டு அப்படி … Read more

கோவக்கார கரடி -Honey’s Bitter Lesson

கோவக்கார கரடி -Honey’s Bitter Lesson:-குவா காட்டுல நிறைய மிருகங்கள் நிம்மதியா வாழ்ந்துகிட்டு வந்தாலும் சேட்டை செய்ற காட்டு மிருகங்களும் வாழ்ந்துகிட்டு தான் இருந்துச்சு அவங்க மத்த விலங்குகளை தொந்தரவு செஞ்சு அதுல மகிழ்ச்சி அடைஞ்சாங்க இதுல எல்லாம் முதல்ல இருந்தவரு கோவக்கார கரடியார், அந்தக் கரடி எப்பவும் காட்டுல வாழ்த்துகிட்டு இருந்த மத்த மிருகங்கள தனக்கு கீல தான் அப்படின்ற ஒரு எண்ணத்தோட வாழ்ந்துச்சு அதனாலேயே குட்டி குட்டி மிருகங்கள் தன் கிட்ட வந்தாலே அதுகள … Read more

தியாகி ஆன முள்ளம்பன்றி – The Porcupine’s Gift

தியாகி ஆன முள்ளம்பன்றி – The Porcupine’s Gift:-குவா காட்டுல நிறைய காட்டு மிருகங்களும் குட்டி குட்டி மிருகங்களும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுல ஒரு முள்ளம்பன்றியும் இருந்துச்சு அத உடம்பு முழுசு இருந்த ஊசிய பார்த்து நிறைய மிருகங்கள் பயந்துச்சுங்க தங்களை எல்லாம் சாப்பிட்டுடும் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்த பாம்ப கூட முள்ளம்பன்றி சுலபமா தோற்கடிச்சு காட்டுக்குள்ள துரத்துவதை கண்கூட பார்த்த மத்த மிருகங்கள் முள்ளம்பன்றி கிட்ட நட்பு வச்சுக்கிடவே பயந்தாங்க இதனாலேயே முள்ளம்பன்றிக்கு தலைக்கனம் கூட … Read more