Story Of Hanukkah for kids – ஹனுக்கா கதை – Tamil Kids Story
Story Of Hanukkah for kids – ஹனுக்கா கதை – Tamil Kids Story :- பழங்காலத்துல இஸ்ரேல் நாட்டுல இருக்குற ஜெருசலேம் நகரத்துல ஒரு அழகான கோவில் இருந்துச்சு அந்த நாட்டுக்கு பக்கத்துல ஆண்டியகஸ்ன்ற அரசன் சிரியா நாட்டை ஆட்சி செஞ்சுகிட்டு வந்தான் அவனுக்கு மக்கள் எல்லாரும் வித விதமான நம்பிக்கையும் ,மதத்தையும் பின்பற்றாது பிடிக்கல,அதனால் இனிமே இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் தன்னோட மதத்த தான் பின்பற்றணும்னு சொன்னான் அவனோட சர்வாதிகார ஆட்சிக்கு … Read more