The Goose Girl Story – வாத்து இளவரசி
The Goose Girl Story – வாத்து இளவரசி :- ஒரு நாட்டுல ஒரு நல்ல இளவரசி இருந்தா ,அவ ரொம்ப அழகாவும் ரொம்ப நல்லவளாவும் இருந்தா ஒருநாள் அவுங்க அம்மா அவள கூப்பிட்டு உனக்கு உங்க மாமாவான பக்கத்துக்கு நாட்டு அரசரோட மகனுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சிருக்கோம் ,நீ அங்க போய் கொஞ்ச காலம் இருந்துட்டு வானு சொன்னாங்க இத கேட்ட அவளுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும் தனியா அங்க போறதுக்கு பயமா இருக்குன்னு சொன்னா அதுக்கு … Read more