சிந்துபாத் அற்புத கதைகள்- sindbad the sailor story in tamil

சிந்துபாத் கதைகள் pdf download :- சிந்துபாத்ங்கிற கப்பலோட்டி பாக்தாத் நகரத்துல வாழ்ந்துகிட்டு வந்தான் அவனுக்கு கடல்ல தூர தூர தேசங்களுக்கு போகிறது ரொம்ப பிடிக்கும் அதனால் அவன் எப்பவும் கடல் பயணம் போய்கிட்டே இருப்பான் ஒருநாள் அவன் கப்பல்ல போகும்போது ஒரு பெரிய புயல் அடிச்சுச்சு ,கப்பல் கொஞ்சம் கொஞ்சமா உடைய ஆரம்பிச்சுச்சு , உடனே எல்லா பயணிகளும் கடல்ல குதிச்சு தப்பிக்க பாத்தாங்க சிந்துபாத்தும் அவனோட நண்பன் ஹக்கீமும் கடல்ல ஒண்ணா நீந்த ஆரம்பிச்சாங்க … Read more

தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden Fish-Moral Story For Kids

தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden Fish-Moral Story For Kids:- ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு தினமும் ஏரிக்கு போயி மீன்பிடிப்பாரு ,அந்த மீன சந்தையில வித்து தன்னோட மனைவிக்கு பிடிச்சத வாங்கிட்டு வருவாரு ஆனா அவரோட மனைவி ரொம்ப பேராசை காரியா இருந்தாங்க ,எவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்தாலும் அதிகமா வேணும்னு கேட்டுகிட்டே இருப்பாங்க ஒருநாள் அந்த மீனவர் மீன் பிடிக்க போனாரு ,அப்ப … Read more

இளவரிசைகளின் ரகசியம் – The Twelve Dancing Princesses Story in Tamil

The Twelve Dancing Princesses Story in Tamil இளவரிசைகளின் ரகசியம் :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு 12 பெண் குழந்தைகள் பிறந்தாங்க, அவுங்க பெரிய பெண்களா வளர ஆரம்பிச்சதும் ராஜாவுக்கு ரொம்ப மனக்கஷ்டம் ஏற்பட்டுச்சு, ஏன்னா அந்த 12 இளவரசிகளும் தினமும் புதுசா ஒரு செருப்பு வாங்குறதுக்கு ,அந்த செருப்பும் அன்னைக்கே பிஞ்சு போய்டுறதும் வாடிக்கையா இருந்துச்சு. பக்கத்துக்கு நாட்டுல இருந்து எவ்வளவு தரமான செருப்பு வாங்கி கொடுத்தாலும் தினமும் அது … Read more