The Cave Princess Tamil Fables for Kids- குகை ராஜாங்கம்
The Cave Princess Tamil Fables for Kids- குகை ராஜாங்கம் :- ஒரு ஊருல ஒரு அம்மாவும் பொண்ணும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க ரொம்ப கெட்டவங்களா இருந்தாங்க ,அவுங்க கிட்ட ஒரு லக்சானானு ஒரு வேலைக்கார பொண்ணு வேலை செஞ்சுக்கிட்டு வந்தா அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா ,ஆனா அவளுக்கு அதிகமா வேலை கொடுக்குறதும் அவள கொடுமைப்படுத்துறதுமா இருந்தாங்க அந்த அம்மாவும் பொண்ணும் ஒருநாள் தன்னோட செருப்ப போட்டுவிட சொல்லி சொன்னா அந்த கேட்ட … Read more