நல்ல நண்பன் கெட்ட நண்பன்- The Man & the Satyr
நல்ல நண்பன் கெட்ட நண்பன் The Man & the Satyr:- ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க அதுல ஒருத்தர் நல்லவரவும் இன்னொருத்தர் கொஞ்சம் கெட்டவராவும் இருந்தாரு அந்த நல்ல நண்பர் எப்பவும் ஞாயம் இருக்குற பக்கமே தன்னோட கருத்துக்கள சொல்லி பேசுவாரு ஆனா அந்த கெட்ட நண்பர் நிலையான நிலைப்பாடு இல்லாம இடத்துக்கு ஏற்ப நல்லவங்களுக்காகவும் பேசுவாரு அதே நேரத்துல கெட்டவங்களுக்காகவும் பேசுவாரு ஒருநாள் மழை பெஞ்சுகிட்டு இருந்துச்சு அப்ப அந்த கெட்ட நண்பர் … Read more