An old lady on the cruise Story in Tamil
An old lady on the cruise Story in Tamil:- ஒரு சொகுசு கப்பலில் ஒரு பணக்காரர் பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தாரு ,அப்ப ஒரு பாட்டி தனியாக வந்திருக்கிறத பார்த்தார் அவங்க எப்பவுமே தனியா இருப்பதை பார்த்து அந்த பணக்காரர் பக்கத்துல இருந்த கப்பல் உதவியாளர் கிட்ட யார் அந்த பாட்டி எதுக்கு தனியா பயணம் போறாங்கன்னு கேட்டாரு. எங்களுக்கு ஒன்னும் தெரியாது ஆனா அவங்க கடந்த நாலஞ்சு தடவை இதே கப்பலை தொடர்ந்து பயணிக்கிறார்கள் … Read more