தாமஸ் ஆல்வா எடிசன் 1000 தவறுகள் – Thomas alva edison bulb 1000 Mistakes

thomas edison light bulb cartoon

Thomas alva edison bulb:- தாமஸ் ஆல்வா எடிசன் தன்னோட மின்சார விளக்க அறிமுக படுத்துற நிகழ்ச்சி நடந்துகிட்டு இருந்துச்சு அப்ப அவரு சொன்னாரு 1000 க்கும் மேற்பட்ட பொருட்களை சோதிச்சு பாத்து இந்த பல்ப கண்டுபிடிச்சதா சொன்னாரு அப்ப அங்க இருந்த பத்திரிக்கை காரங்க கேட்டாங்க 1000 முறை தோல்வி அடைஞ்சது எப்படி இருந்துச்சுன்னு கேட்டாங்க அதுக்கு எடிசன் சொன்னாரு 1000மாவது படிதான் இந்த மின் விளக்கு முதல் தோல்வின்னு நீங்க சொல்றது எனக்கு முதல் … Read more

thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை

thomas edison light bulb cartoon

thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை:- தாமஸ் ஆல்வா எடிசன் பல்ப கண்டுபிடிச்ச நேரம் , தன்னோட வேலைக்காரன் ஒருத்தன கூப்பிட்டு அந்த பல்ப செக் பண்ண சொன்னாரு அப்படி அந்த பல்ப அவன் பிடிக்கும்போது தவறுதலா அந்த பல்ப கீழ போட்டு உடைச்சுட்டான் அங்க இருந்த மத்த வேலையாட்கள் எல்லார் முன்னாடியும் இப்படி நடந்தத நினச்ச அந்த வேலைக்காரன் ரொம்ப வறுத்த பட்டான் ஒரு நாள் முழுசும் வேலை … Read more

The Glenn Cunningham Story – க்ளென் கன்னிங்ஹாம்

The Glenn Cunningham Story

The Glenn Cunningham Story – க்ளென் கன்னிங்ஹாம்:- முந்தய காலங்களில் வகுப்பறையை வெப்பமூட்ட நெருப்பு பயன்படுத்த பட்டது குளிர் தேசங்களில் அப்படி ஒரு பள்ளியில ஒரு மாணவன் நெருப்பு பிடிச்சி ரொம்ப காயம் பட்டான் அவன மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனாங்க , ஒரு நாள் அந்த பையன் மருத்துவரும் அவனோட அம்மாவும் பேசுறத கேட்டான் அதுல மருத்துவர் சொன்னாரு உங்க பயனோட கீழ் கால் பகுதி அதிகமா பாதிக்க பட்டுருக்கு அதனால அவனால நடக்க … Read more