Never lose hope – Email Wallmart Story for Kids

Never lose hope

Never lose hope – Email Wallmart Story for Kids:- ஒரு மளிகை கடை நேர்முக தேர்வுக்கு ஒருத்தர் போயிருந்தாரு அங்க கேட்க பட்ட எல்லா கேள்விக்கும் தெளிவா பதில் சொன்னாரு அவரு நீங்க உங்க ஈமெயில் கொடுங்க நாங்க உங்களுக்கு இந்த நேர்முக தேர்வோட முடிவ அனுப்புறோம்னு சொன்னாங்க அதுக்கு அவர் என்கிட்டே கம்ப்யூட்டரும் இல்ல ஈமெயில் முகவரியும் இல்லைனு சொன்னாரு அதுக்கு இந்த வளரும் உலகத்துல ஈமெயில் கூட இல்லையான்னு சொல்லி அவர … Read more

lal bagathur sastri kids story – லால் பகதூர் சாஸ்திரி

lal bagathur sastri kids story

lal bagathur sastri kids story – லால் பகதூர் சாஸ்திரி :-ஒருமுறை லால் பகதூர் சாஸ்திரி ஒரு ஜவுளி கடைய திறந்து வைக்க போயிருந்தாரு அவரு அப்ப இந்தியாவோட ஜனாதிபதியா இருந்த நேரம் கடைய சுத்தி பாக்க போன அவரு அங்க அழகான சேலைகள் இருக்குறத பாத்தாரு உடனே இந்த சேலைகள் எவ்வளவுன்னு கேட்டாரு இது 800 ரூபாய் னு சொன்னாங்க , ஐயோ இது ரொம்ப விலைஅதிகம் வேற சேலை கட்டுங்கன்னு சொன்னாரு 400ரூபாய்க்கு … Read more

GURU NANAK DEV JI TAMIL STORY – True Profitable Transaction- குருநானக் ஜி

gurunanak ji tamil kids story

GURU NANAK DEV JI TAMIL STORY – True Profitable Transaction- குருநானக் ஜி:- குருநானக் ஜி சிறுவனாக இருந்த சமயம் அவரோட அப்பா குருநானக்கையும் அவரோட நண்பர் பாய் பாலா வாயும் கூப்பிட்டாரு நீங்க அதிகமா மக்களோட பழகனும்னா நீங்க வியாபாரம் செஞ்சீங்கன்னாதான் முடியும் , மக்களோட பழக்க வழக்கங்களை நீங்க புரிஞ்சிகிட்டேங்கன்னா தான் வாழ்க்கைல முன்னேற அது உறுதுணையா இருக்கும்னு சொன்னாரு 200 ரூபாய் அவுங்க ரெண்டு பேருக்கும் கொடுத்து பக்கத்துக்கு சந்தைக்கு … Read more