Vivekanandhar Story In Tamil – விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்
Vivekanandhar Story In Tamil – விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழ்:- விவேகானந்தர் கல்லூரியில படிச்சுக்கிட்டு இருந்த காலம் ஒருநாள் அவரும் அவர் நண்பர்களும் வகுப்பறையில் பேராசிரியர் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போதே பேசி கிட்டு இருந்தாங்க உடனே அந்த பேராசிரியர் யார் முனு முணுக்குறதுன்னு கேட்டாரு அதுக்கு யாருமே பதில் சொல்லல எல்லோரும் விவேகானந்தர பாத்தாங்க , உடனே அன்னைக்கு நடத்துன பாடத்துல இருந்து கேள்வியா விவேகானந்தர் கிட்ட கேட்டாரு எல்லா கேள்விக்கும் விவேகானந்தர் பதில் … Read more