காந்திஜி கே.பி. சுந்தராம்பாள் நிகழ்வு
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அப்போது தமிழகத்திற்கு வந்திருந்த காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின் வீட்டிற்கு காந்திஜி வர நேர்ந்தது. அவரது வீடு கொடுமுடி என்ற ஊரில் இருந்தது காந்திஜிக்கு மதிய உணவை அங்கே ஏற்பாடு செய்திருந்தார், மாகாண போராட்டக் குழுவின் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி காந்திஜியை வரவேற்று மகிழ்ந்த கே.பி. சுந்தராம் பாள், அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் மதிய … Read more