The Horse and The Donkey Story – போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
The Horse and The Donkey Story – போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் :- குழந்தைகளை இணைக்கு நாம “போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்” அப்படிங்கிற பழமொழியை பத்தி ஒரு குட்டி கத பாப்போம் போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் அப்படின்னா ஒருத்தர் இல்லாத பொது அவரை பத்தி மத்தவங்கட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறது ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு,அவரு ஒரு குதிரையும் கழுதையும் வச்சிருந்தார். பொதி சுமக்குறதுக்கு கழுதையும், பயணம் செய்றதுக்கு குதிரையும் … Read more