The Shepherd & the Lion – சிங்கமும் ஆடு மேய்ப்பவரும்

The Shepherd & the Lion – சிங்கமும் ஆடு மேய்ப்பவரும் :- ஒரு பள்ளத்தாக்கு பகுதியில ஒரு ஆடு மேய்க்கிறவரு இருந்தாரு அவரு தினமும் அந்த பள்ளத்தாக்குலத்தான் தன்னோட ஆட்டு மந்தைய மேய்ப்பாரு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டி காணாம போறது வழக்கமா இருந்துச்சு அவருக்கு தன்னோட ஆட்டு குட்டிகளை இந்த பகுதியில வாழுற ஓநாய்தான் பிடிச்சி திங்குதுனு நினைச்சாரு அதனால கடவுள்கிட்ட வேண்டிகிட்டாரு இன்னைக்கு அந்த ஓநாய் என்கிட்டே பிடி பட்டுச்சுனா உங்களுக்கு ஒரு … Read more

The Heron – கொக்கின் கதை

The Heron – கொக்கின் கதை:-ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுச்சு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய … Read more

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid:- ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்துச்சு அது எப்பவும் தன்னோட அம்மவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும் சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தலைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு … Read more