தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story

தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட தன்னோட … Read more

The Crystal Ball – மந்திர தங்க பந்து

The Crystal Ball – மந்திர தங்க பந்து:-ஒரு நாட்டுல ஒரு பழமையான கிராமம் இருந்துச்சு ,அந்த கிராமத்துல இருக்குற எல்லாரும் விவசாயம் செஞ்சு வாழ்ந்துகிட்டு வந்தாங்க அந்த கிராமத்துலதான் வீரா அப்படினு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் ,இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாதுனு அவனோட தாத்தா சொல்படி எப்பவும் நடந்துக்குவான் ஒரு நாள் காட்டு வழியா தன்னோட ஆட்டு குட்டிகளை மேய்ச்சலுக்கு எடுத்துக்கிட்டு போனான் ,அப்ப ஒரு மரத்தடியில் ஒரு தங்க பந்து இருக்குறத … Read more

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு திருடர்கள் … Read more