The Clever Bull – புத்திசாலி காளை மாடு – Kulanthaigal Siruvarmalar Stories

The Clever Bull – புத்திசாலி காளை மாடு – Kulanthaigal Siruvarmalar Stories:-ஒரு காட்டு பகுதியில ஒரு காளை மாடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு,ரொம்ப அடர்ந்த காட்டுப்பகுதியில ஒரு குகைய பாத்துச்சு ,அதுக்கு பக்கத்துலயே ஒரு குளமும் ,குளத்தை சுத்தி நிறைய புல்லும் இருந்துச்சு.இத பாத்த காளைமாடு நாம வாழறதுக்கு இதுதான் சரியான இடம்னு நினைச்சது உடனே அந்த குகைய தன்னோட வீடாக்கிகிட்டு அங்கேயே வாழ ஆரம்பிச்சது ,அந்த காட்டு விலங்குகள் காளைகிட்ட சொல்லுச்சுங்க இது … Read more

The Crystal Ball – மந்திர தங்க பந்து

The Crystal Ball – மந்திர தங்க பந்து:-ஒரு நாட்டுல ஒரு பழமையான கிராமம் இருந்துச்சு ,அந்த கிராமத்துல இருக்குற எல்லாரும் விவசாயம் செஞ்சு வாழ்ந்துகிட்டு வந்தாங்க அந்த கிராமத்துலதான் வீரா அப்படினு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் ,இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாதுனு அவனோட தாத்தா சொல்படி எப்பவும் நடந்துக்குவான் ஒரு நாள் காட்டு வழியா தன்னோட ஆட்டு குட்டிகளை மேய்ச்சலுக்கு எடுத்துக்கிட்டு போனான் ,அப்ப ஒரு மரத்தடியில் ஒரு தங்க பந்து இருக்குறத … Read more

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும் 003-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு. நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு … Read more