குரல் இழந்த விட்டில் பூச்சி -The Little Caterpillar Who Found His Voice
குரல் இழந்த விட்டில் பூச்சி -The Little Caterpillar Who Found His Voice:-ஒரு மலை அடிவாரத்தில ஒரு மிகப் பெரிய புல்வெளி இருந்துச்சு அந்தப் புல்வெளியிலே நிறைய வீட்டில் பூச்சிகளும் வண்டுகளும் பொன்வண்டுகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க மனுஷங்களைப் போலவே பெரிய ராஜாங்கம் அமைச்சு அதுகளுக்குள்ளையே கூட்டம் கூட்டமா வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க அந்த பூச்சிங்க அங்கதான் ஒரு விட்டில் பூச்சி சேட்டை செஞ்சு கிட்டு இருந்துச்சு பெரியவங்க சொல் கேட்காம தன்னுடைய இஷ்டத்துக்கு வாழனும்னு நெனச்ச அந்த … Read more