Mariyathai Raman and the Stolen Gold Coins – மரியாதையை ராமன் கதை
Mariyathai Raman and the Stolen Gold Coins – மரியாதையை ராமன் கதை :- மரியாதை ராமன் வாழ்ந்து கிட்டு வந்த ஊருல ஒரு சந்தை இருந்துச்சு அங்க ஒரு எண்ணை வியாபாரியும் மாவு வியாபாரியும் வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தாங்க அந்த எண்ணை வியாபாரி அசந்து இருக்குற சமயத்துல அந்த மாவு வியாபாரி எண்ண வியாபாரி வச்சிருந்த காச எடுத்து தன்னோட வச்சுக்கிட்டான் இது தினமும் நடந்துக்கிட்டே இருந்துச்சு தன்னோட வியாபாரத்துல வர்ற வருமானத்தை கணக்கு … Read more