எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை-My Favourite Teacher Essay
எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை-My Favourite Teacher Essay:-ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் ஆசிரியர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது அறிவியல் உண்மை ஆகும். குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு ஆசிரியரே இடம்பெறுகிறார். அந்த வகையில் எனக்கு தந்தைக்கு தந்தையாகவும் சகோதரனுக்கு சகோதரனாகவும் அறிவியல் புகட்டிய எனது அறிவியல் ஆசிரியர் எனக்கு மிகப்பிடித்த ஆசிரியராவார் அவரைப்பற்றிய செய்திகளை இந்த கட்டுரையில் குறிப்பிடுகிறேன் தூய்மையும் நல்லொழுக்கமும் நல்லொழுக்கம் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் அடிப்படைத் தேவை என்பதை எங்களுக்கு … Read more