கல்வி கட்டுரை – Kalvi Katturai
கல்வி கட்டுரை – Kalvi Katturai:- சிறந்த அறிவை பெறுவதற்கும் இளமையான திறமைகளைப் பெறுவதற்கும் கல்வி ஒன்றே இன்றியமையாததாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் வளர்ந்து வரும் அறிவியல் காலகட்டமான இந்த யுகத்தில் கல்வி ஒன்றே சிறந்த நண்பனாகவும் சிறந்த உறுதுணையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு என்பது ஆகச்சிறந்த கட்டமாகும் கல்வி அறிவு இல்லாத ஒருவரால் தான் எண்ணிய செயலை ஒருபோதும் சிறப்பாக செய்து முடிக்க இயலாது நல்ல … Read more