சிங்கமும் நரியும் நீதிக்கதை – King Lion and fox moral story in Tamil
சிங்கமும் நரியும் நீதிக்கதை – King Lion and fox moral story in Tamil:- ஒரு காட்டுல ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சு அந்த சிங்கம் அந்த காட்டையே நல்லபடியா ஆட்சி செஞ்சுகிட்டு இருந்துச்சு ,அதுக்கு ஒரு நரி ரொம்ப நண்பனா இருந்துச்சு ஒரு தடவ காட்டுக்குள்ள தண்ணி பஞ்சம் வந்துச்சு , அப்ப நரி சிங்கத்துக்கிட்ட சொல்லுச்சு உங்க குகை கிட்ட ஒரு கிணறு இருக்கு அதுல நிறய தண்ணி இருக்கு ,ஆனா காட்டுக்குள்ள … Read more