Two Cats and Clever Monkey-இரண்டு பூனைகளும் குரங்கும்
Two Cards and Clever Monkey-இரண்டு பூனைகளும் குரங்கும் :- ஒரு வீட்டுக்கு பக்கத்துல ரெண்டு பூனைகள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு ,அதுங்க ரெண்டும் ஒன்னாவே உணவு தேடி சாப்பிட்டு வந்துச்சுங்க. ஒருநாள் அதுங்களுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கல ,ரொம்ப நேரம் உணவு தேடி அலைஞ்சதுக்கு அப்புறமா ஒரு ரொட்டி துண்டு கிடைச்சது. ரொம்ப பசியில இருந்த ரெண்டு பூனைகளுக்கும் அந்த ரொட்டிய ரெண்டுபேரும் தங்களுக்கு அதிக பங்க எடுத்துக்கிடணும்னு அசைப்பட்டுச்சுங்க. அதனால ரெண்டு பூனைகளுக்கு சண்ட வந்துடுச்சு … Read more