ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து -Why Do Giraffes Have Long Necks?:-கடவுள் உலகத்தை படைச்ச பிறகு மனிதன படைச்சாரு மனிதனுக்கு அடுத்தபடியா மிருகங்களை படைச்சாரு அப்படி படைக்கிறப்ப முதல்ல ஒட்டகச்சிவிங்கி குட்டையான கழுத்தோட தான் இருந்துச்சு ஒவ்வொரு மிருகங்களா படைச்ச பிறகு அதுகளுக்கான உணவு எது வாழ்நாள் எவ்வளவு அதோட திறமைகள் என்னென்ன அப்படின்னு பகுத்து ஆராய்ந்து கொடுத்திருந்தார் கடவுள் அதை வாங்கின எல்லாம் மிருகங்களும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சுடுச்சுங்க ஒட்டகச்சிவிங்கிக்கு இலை தழைகள் சாப்பிட்டு வாழனும் அப்படின்னு … Read more

காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson

காக்கையின் தந்திரம் -The Lazy Crow’s Lesson:-குவா காடு ரொம்ப பெருசா இருந்துச்சு அதுல நிறைய மரங்களும் நீர் நிலைகளும் செழிப்பாய் இருந்துச்சு அதனால அந்த காட்டுல நிறைய குட்டிக் குட்டி மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்தக் குட்டி குட்டி மிருகங்களுக்கு சுலபமா சாப்பிடுவதற்கு உணவு கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு இருந்தாலும் சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற பழக்கத்தை அதுங்களுக்கு எல்லாம் மூத்தவங்க சொல்லிக் கொடுத்து இருந்தாங்க அதனால கிடைக்கிற உணவுப்பொருள பாதிய சாப்டுட்டு மீதிய தங்களோட வீடுகள்ல சேமிச்சு … Read more

புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan

புத்திசாலி எலிகள் -The Wise Mouse’s Daring Plan:-குவா காட்டுல நிறைய குட்டி மிருகங்கள் வாழ்ந்தாலும் அதுகள பிடிச்சு திங்க பெரிய பெரிய வேட்டையாடும் மிருகங்கள் இருக்கத்தான் செஞ்சது ஆனா புத்திசாலித்தனமா தங்களை பாதுகாத்து சந்தோஷமா வாழுற எத்தனையோ குட்டி மிருகங்கள் அங்க இருந்துச்சு அப்படி இருக்கப்பத்தான் ஒரு எலி கூட்டம் குவா காட்டுக்கு வந்துச்சு அவங்க பெருசா ஒரு ஆலமரத்தை தேர்ந்தெடுத்து அதோட வேர் பகுதியில் வலைய தோண்டி கூட்டமா வசிக்க ஆரம்பிச்சாங்க புதுசா எலி … Read more