The Peacock’s True Colors – மயிலின் அழகு – சிறுவர்மலர் கதைகள்
The Peacock’s True Colors – மயிலின் அழகு – சிறுவர்மலர் கதைகள் :- ஒரு பெரிய காட்டுல ஒரு பறவை கூட்டம் இருந்துச்சு அதுல சில குட்டி இளம் வயசு பறவைகளும் இருந்துச்சு ,அந்த குட்டி பறவைங்க கூட்டத்துல ஒரு குட்டி மயிலும் இருந்துச்சு அந்த குட்டி மயில் கூவுறது ரொம்ப எரிச்சலா இருந்துச்சு எல்லா குட்டி பறவைகளுக்கும் குட்டி மயிலை கிண்டல் செய்ய ஆரம்பிச்சுங்க அதனால அந்த மயிலுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,எப்ப … Read more