The Hungry Fox – Tamil Animal Stories – பசித்த நரி
The Hungry Fox – Tamil Animal Stories – பசித்த நரி :- ஒரு காட்டுல ஒரு நரி வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த நரிக்கு ரொம்ப பசி எடுத்துச்சு உடனே உணவு தேடி அலைஞ்சது எங்க உணவு தேடி அலைஞ்சும் அதுக்கு உணவே கிடைக்கல கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு பெரிய மரதுக்கு மேல ஒரு ஓட்ட இருக்குறத பாத்துச்சு ஒரு பார மேல ஏறி எட்டி பாத்துச்சு அந்த நாரி அங்க ஒரு … Read more