Two Goats Story in Tamil – இரண்டு முட்டாள் ஆடுகள்

Two Goats Story in Tamil

Two Goats Story in Tamil – இரண்டு முட்டாள் ஆடுகள் :- ஒரு காட்டு பகுதியில ஒரு வெள்ளை ஆடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப அங்க ஒரு ஆறு குறுக்கிட்டுச்சு அந்த ஆத்த எப்படி கடக்குறதுனு பாத்த ஆட்டுக்கு அங்க இருக்குற ஒரு பாலம் கண்ணுல பட்டுச்சு. உடனே பாலத்து வழியா நடக்க ஆரம்பிச்சது ,அப்பத்தான் பத்தாது பலத்தோட அடுத்த முனை வழியா ஒரு கருப்பு ஆடு நடந்து வந்துகிட்டு இருந்துச்சு. அந்த பாலம் … Read more

வாலில்லா நரி |The Fox without a Tail

The-Fox-without-a-Tail

வாலில்லா நரி |The Fox without a Tail :- ஒரு காட்டு பகுதியில ஒரு நரி நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அந்த நரிக்கு ரொம்ப பசிச்சதால உணவு மட்டுமே தேடிகிட்டு வேகமா நடந்துச்சு திடீர்னு டம்முனு ஒரு சத்தம் கேட்டுச்சு ,ஒரு பெரிய இரும்பு வேட்டை காரன் வச்சிருந்த வலைல அந்த நரியோட வால் மாட்டிக்கிச்சு வலில துடிச்ச அந்த நரி அந்த வளைய விட்டு தப்பிக்க முயற்சி செஞ்சுச்சு ,எவ்வளவு முயற்சி செஞ்சும் அதோட … Read more

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

Old Dog Tamil story With Moral (வயதான நாய் ) :- ஒரு வீட்டுல ஒரு முதியவர் இருந்தாரு அவர் ஒரு நாய் வளர்த்துக்கிட்டு வந்தாரு அந்த நாய்க்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால ஓடியாடி விளையாட முடில ,வேட்டையாட முடில அந்த நாய கூட்டிட்டு ஒருநாள் தோட்டத்துக்கு போனாரு அந்த முதியவர் அப்ப அங்க ஒரு குட்டி பன்னி குழி தோண்டிகிட்டு இருந்துச்சு ,உடனே கோபப்பட்ட அந்த முதியவர் அந்த நாய் கிட்ட அந்த குட்டி … Read more