The Ass & His Shadow – கழுதையும் அதன் நிழலும்

The Ass & His Shadow – கழுதையும் அதன் நிழலும் :- ஒரு கடுமையான வெயில் அடிக்கிற நாள்ல ஒரு பயணி நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு கழுதைய ஒருத்தர் மேச்சுகிட்டு இருந்தாரு ,அவருகிட்ட கழுதையை வாடகைக்கு எடுத்து தன்னோட பயணத்த தொடர்ந்தாரு அந்த கழுதையோட சொந்தக்காரர் அந்த பயணிய கழுதைமேல ஏத்திக்கிட்டு கூடவே நடந்து போனாரு ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் ரொம்ப வெயில் அடிச்சதால கொஞ்சம் ஓய்வெடுக்க நினைச்சாரு அந்த பயணி … Read more

The Heron – கொக்கின் கதை

The Heron – கொக்கின் கதை:-ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுச்சு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய … Read more

The Wild Boar & the Fox – காட்டு பன்றியும் நரியும்

The Wild Boar & the Fox – காட்டு பன்றியும் நரியும் :- ஒரு காட்டு பகுதியில காட்டு பன்றி வாழ்ந்துகிட்டு இருக்கு அது ஒருநாள் ஒரு பெரிய காட்டயில தன்னோட கொம்ப தேச்சி கூர்மையாக்கிகிட்டு இருந்துச்சு அத பார்த்த நரி பன்றியாரே பன்றியாரே ஏன் இப்படி உங்க கொம்பா கூர்மையாக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டுச்சு அதுக்கு அந்த காட்டு பன்னி சொல்லுச்சு , ஒருவேளை எதாவது ஆபத்து வந்துச்சுனா என்னோட கொம்பு கூர்மையா இருந்துச்சுன்னா நான் … Read more