Four Fools- நான்கு முட்டாள்கள் – அக்பர் பீர்பால் கதை
Four Fools- நான்கு முட்டாள்கள் – அக்பர் பீர்பால் கதை :- ஒருநாள் அரசரும் பீர்பாலும் நகர வீதில நடந்து போய்கிட்டு இருந்தாங்க ,அப்ப அக்பர் கேட்டாரு பீர்பால் நம்ம நாட்டுல இருக்குற நாலு முட்டாள்கள கூட்டிகிட்டு வந்து என்கிட்டே கட்டுங்கனு சொன்னாரு உடனே பீர்பால் நாலு முட்டாள்களை தேடி போனாரு ,அப்படி போறப்ப ஒருத்தரு குடை மேல ஓட்ட போட்டுக்கிட்டு இருந்தாரு அவர்கிட்ட பீர்பால் கேட்டாரு எதுக்கு நல்லா இருக்குற குடைல ஓட்ட போடுறீங்கன்னு கேட்டாரு … Read more