ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep

ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep:-காட்டுல வாழுற எல்லாம் மிருகங்களும் ராத்திரி முழுசும் நல்லா தூங்கிட்டு பகல் முழுசும் உணவு சேகரிச்சும் சந்தோஷமா இருந்து வாழ்க்கையை நடத்துச்சுங்கள ஆனா ஆந்தை மாதிரி சில பறவைகளும் விலங்குகளும் மட்டும் காலையில் தூங்கி ராத்திரியில முழுசும் உணவு சேகரிச்சு தங்களோட வாழ்க்கையை நடத்துச்சுச்சுங்க அதனாலையே ஆந்தைக்கு இரவு வாழ்க்கை ரொம்ப பிடிச்சமா இருந்துச்சு இரவுல தூங்குற மத்த … Read more

யானையின் துதிக்கை – குவா காட்டு கதை -How the Elephant Got His Trunk: A Divine Tug-of-War

யானையின் துதிக்கை – குவா காட்டு கதை -How the Elephant Got His Trunk: A Divine Tug-of-War:_உலகம் தோன்றியதற்கு அப்புறம் எல்லா மிருகங்களும் படிப்படியா பரிணாம வளர்ச்சியை அடைந்து இப்ப நம்ம பார்க்கிற காட்டு மிருகங்களாவும் வீட்டு மிருகங்களாவும் மாறி வந்துச்சுங்க,இது பல்லாயிர கணக்கான வருசமா நிகழ்ந்து பரிணாம வளர்ச்சி பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறப்ப யானைகளுக்கு முதல்ல துதிக்க இல்லாம இருந்துச்சு யானைகள் இப்ப இருக்கிற மாதிரி குண்டா இருந்தாலும் அதுகளுக்கு பலம்கிறது … Read more

பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish

பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish:_பிரம்மா உலகத்தை படைச்சதும் அடுத்ததா எல்லா மிருகங்களையும் படைக்க ஆரம்பிச்சாரு ஒவ்வொரு மிருகத்தையும் படச்சதும் அவர்களுக்கான குணாதிசயங்களை தன்னோட குறிப்பேட்டில் எழுதிட்டு தான் பூமிக்கு அனுப்பி வச்சிக்கிட்டு இருந்தாரு அவரு முதல்ல எல்லா மிருகத்தையும் படைச்சு முடிச்சுட்டு பூமிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி தனித்தனியா கூப்பிட்டு உனக்கு இந்த இந்த குணாதிசயங்கள் தான், இது மாதிரி எல்லாம் பின்பற்றினாய் என்றால் உன் வாழ்க்கையில நல்லா இருக்கலாம் அப்படின்னு சொல்லித்தான் பூமிக்கு அனுப்பிச்சாரு … Read more