Mulla- Different People, Different Paths- முல்லா ஒரே பாதை
Mulla- Different People, Different Paths- முல்லா ஒரே பாதை :– முல்லாவோட துணிச்சலான நகைச்சுவை பேச்சுக்கு அந்த ஊருல வாழ்ந்துகிட்டு வந்தவங்க ரொம்ப ரசிகரா இருந்தாங்க தேவையில்லாத பிரச்னைய முல்லா எப்படி கையாளுறாருனு எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் முல்லா அந்த பிரச்சனைகளை தன்னை ஒரு முட்டாள் மாதிரி கட்டிக்கிட்டு அத கடந்து போகிறது எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சி இருந்துச்சு ஒரு நாள் அவரு வாழ்ந்துகிட்டு இருந்த ஊருல ஒரு வாத்தியார் சின்ன குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கிட்டு இருந்தாரு … Read more